க்ரைம்
பெப்சிக்கு கொடுக்கப்பட்ட கொரோனா நிதி உதவி! அனைத்தும் கணக்கில் வரவைக்கப்பட்டதா?
கொரோனா தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் 2020 மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு சுமார் 6 மாதங்கள்...
300 கோடி மோசடி வழக்கு! திரைப்பட தயாரிப்பாளரின் விளக்கம்!!
சில திணங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தை சேர்ந்த நீதிமணி, ஆனந்த் மற்றும் நீதிமணியின் மனைவி ஆகியோர் சில நூறு கோடி ரூபாய் மோசடி வழக்கில் ராமநாதபுரம்...
பிரபல திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களை காவல் துறையிடம் கோத்துவிட்ட பலே கில்லாடி…
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் 'பைன் டெக்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதனை நடத்தி வந்துள்ளனர்....
பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்..
சென்னை மருத்துவர் உட்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை பேரில் சிபிசிஐடி இந்த வழக்கை...
செக் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல கல்வி நிறுவனத்தின் வாரிசு…
தமிழகத்தில் செயல்படும் முக்கிய தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்று வேலம்மாள் கல்வி குழுமம். இந்நிறுவனம் எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களால் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சென்னை...
சைக்கோ படத்தின் இயக்குநர் மிஷ்கின் மீதுள்ள வழக்கு திசை திருப்பப்படுகிறதா?
மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று விளம்பரம் செய்யப்பட்டு வரும் திரைப்படம் 'சைக்கோ'. இப்படத்தினை...
தமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா?
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வரும் தமிழ் சினிமா விளம்பரங்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட படம் ஆஹா...ஓஹோ என பிரச்சார்க்ம் செய்கிறது. பிறகு வினியோகஸ்தர்களையும், திரையரங்கு...
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்திற்கு தடை உத்தரவு!
பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் 'ஹீரோ'. இப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்ற நடுவர்...
நீதிமன்ற அவமதிப்பு! பிரபல கல்வியாளர் கைதாகிறாரா?
தெனிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று(ஜூன் 23, 2019) அன்று சென்னை மையிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இதில் நாசர்...
நில மோசடி வழக்கில் கைதாகிறார் பிரபல நடிகை…?
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது LIC நகர். இங்கு உள்ள ஒரு நிலத்தினை நடிகை ஒருவர் வேறொருவருக்கு 2012ம் ஆண்டில் கிரயம் செய்துள்ளார். இந்த விஷயம்...