விமர்சனம்

இயற்கை விவசாயம் செய்து வருபவர் ராணுவ உளவு பிரிவு அதிகாரி சூர்யா. இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோகன்லாலை, தீவிரவாதிகள் கொள்ள முயற்சிக்க, அங்கு பத்திரிகையாளர்...

இனி நாயகனாக நடிக்கப் போவதில்லை என தர்மபிரபு படம் வெளியான போதே சொல்லியிருந்தார் யோகிபாபு. அவர் அப்படி சொன்னதற்கான காரணம் மக்களுக்கு இப்போது வேண்டுமானால்...

2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல்-ஓவியா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் ஆன படம் தான் ‘களவாணி’. சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு...

ஜீவி திரை விமர்சனம் - வீடியோ https://youtu.be/fUcYGdW-OmE

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு K-13 சஸ்பென்ஸ் த்ரில்லரை தேர்ந்தெடுத்துள்ளார் அருள்நிதி, திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும்...

கதாநாயகி பிரியங்கா ரூத் தன்னுடைய பெற்றோர் மற்றும் இரு சகோதிரிகளுடன் குடும்பமாக ஜெயா என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து வருகிறார். இப்ராஹிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும்...

சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றவுடன், கேரளாவின் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக...

பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட தொழிலதிபர்கள், கமிஷனுக்காக புரோக்கர் வேலை பார்க்கும் அரசு அதிகாரிகள், சாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு எதிராக...

ஹாக்கி கதைக் களமாகவும், ஒரு புறம் ஹாக்கி, மறுபுறம் தாங்கள் விளையாடும் மைதானத்தை கார்பரேட் நிறுவனத்திடம் இருந்து காப்பாற்ற கதையின் நாயகன் ஆதி தனது...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா யமுனா மற்றும் பவானி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கலையரசன் பவானியின் காதலனாக நடித்துள்ளார். யமுனா மீடியாவில் பணிபுரியும்...