அரசுப் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வக்கீல் ஜார்ஜ் புகார் தெரிவித்துள்ளார். முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி சுப்பையா அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
previous article
இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்