இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்

Kamal-Haasan-1

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல், `கல்வி, சுகாதாரம், போக்குவரத்து
போன்றவை சரியாக இல்லை. அதை, டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான்
வந்துள்ளேன். இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான
பயணத்தை அடுத்த மாதத்திலிருந்து தொடங்க உள்ளேன். அப்போது, பல
சகோதரர்கள் கிடைப்பார்கள். என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச்
செய்வேன்’ என்றார்.

Leave a Response