மதுசூதனனுக்காக அமைச்சர்கள் பண விநியோகம்!

currency-seized-at-chennai-airport1

அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்காக அமைச்சர்கள் பண விநியோகம் செய்வதாகவும் ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.6000 கொடுக்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.50 கோடி வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எல்லா தெருக்களிலும் பணத்துடன் அதிமுகவினர் வலம் வருவதாகவும், வீடு வீடாக சென்று பணத்தை அள்ளி வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response