பரபரப்பான அரசியல் சூழலில் தினகரன் பெங்களூர் பயணம்!

dinakaran

தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் திடீரென சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டுச் சென்றனர். சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அதனால் டிடிவி தினகரன் தற்போதைய
அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்த பெங்களூர் பயணம் செல்கிறார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்திப்பர் என எதிர்ப்பர்க்கபடுகிறது.

Leave a Response