Tag: சிங்கம்புலி

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல ரியாலிட்டி காமெடி ஷோக்களை இயக்கியவர் ராஜ்குமார். தற்போது சினிமா இயக்குனர் ஆகியிருக்கிறார். முதன் முறையாக...

நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்புதான் “கண்மணி பாப்பா” திரைப்படம். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில்கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்துநம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டைவாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச்சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன். தனதுமனைவிக்கும், குழந்தைக்கும் தெரியாமல் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நாயகன் அந்த முயற்சியில் இருக்கும் போதே, அவரது குழந்தை ஒரு மர்ம நபரால் கடத்தப்படுகிறாள். எதற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன?, அந்த வீட்டிற்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?, குழந்தையைக் கடத்திய மர்ம நபர்யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? இவற்றை எல்லாம் அந்த நாயகன் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? என்பதை முழுக்க முழுக்க ஒருகுழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர்ஸ்ரீமணி. இப்படத்தில் "தொட்டால் தொடரும்“சட்டம் ஒரு இருட்டறை ”, “6 அத்தியாயங்கள்” போன்ற படங்களில் நடித்த தமன் குமார் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ  நடித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி, கண்மணி  பாப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, சந்தோஷ் சரவணன், சிவம், நாகா, ஹேமா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மூன்று குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பாசம், மோதலை காமெடி கலாட்டாவாக சொல்லிய படம். பிரபுவுக்கு கார்த்திக், விமல் என இரண்டு மகன்கள். இருவரும் ஜெயப்பிரகாஷ்...

MEDIA PASSION PRODUCTIONS சார்பில் அமீனா ஹுசைன் தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் "பதுங்கி பாயனும் தல ". மைக்கேல், நைனிகா,...

ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இங்கிலிஷ் படம் ” இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ்...

‘தகராறு’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என மீடியம் ஹிட்டுகளை கொடுத்த கையோடு ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்திலும் நடித்து...

திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிற ஒரு நாடக கலைஞனின் பொறாமை, எப்படி அவனை வீழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்பதுதான் ‘காவியத்தலைவன்’ படத்தின் கதைக்கரு. அதை...

தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து, ‘பொங்கி எழு மனோகரா’ என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி. 23...

சின்ன பட்ஜெட்டில் பிரபல நடிகர்கள் இல்லாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி இருக்கும் படம் தான் ‘சண்டியர்’. ஆனால் கிராமத்தில் அரசியலின் பெயரால் சண்டியராக...