‘பதுங்கி பாயனும் தல’ படத்தின் சிங்கிள் ட்ராக்கை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

MEDIA PASSION PRODUCTIONS சார்பில் அமீனா ஹுசைன் தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயனும் தல “.

மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் ‘நீ மாமனா மச்சனா’ என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முத்துப்பாண்டி அவர்களின் பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் .

இந்த பாடலின் SINGLE TRACK – ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் “பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது . இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும்” என்று கூறியுள்ளார்.

https://youtu.be/hfOO-Az4_y8

Leave a Response