Tag: AIADMK
நம் பலம் நமக்குத் தெரியவில்லை : அதிமுக செயற்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு!
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 2016ம்...
பினாமிகளுக்கு சீட் வழங்காதே! அரசியல் கட்சிகளை எச்சரிக்கும் ‘தீட்சாபூமி’ தீர்மானம்!!
தமிழகத்தின் மிக முக்கிய தொகுதியாக மாறிப்போயிருக்கும் அரக்கோணம் தொகுதி பட்டியல் இன மக்களுக்கான தனித் தொகுதி. இங்கே வேட்பாளராக நிற்கும் அனைவருமே பட்டியல் இனத்தை...
மீண்டும் திமுக கோட்டையாகிறதா அரக்கோணம்? சரியும் செல்வாக்கில் அதிமுக எம்.எல்.ஏ சு.ரவி!
தமிழகத்திலேயே மிக முக்கியமான ஒரு தொகுதி அரக்கோணம். தனித் தொகுதியான இந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியின் ஆட்சியை பிடிக்கும்...
அரக்கோணம் தொகுதி மீது தனி கவனம் செலுத்தும் மு.க.ஸ்டாலின்!
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடை பெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற திமுகவும் இப்போதே தேர்தல்...
அட, ட்விட்டர் வாக்கு இவர் தான் முதல்வர் வேட்பாளருக்கு தகுதியானவர் என்று சொல்லிடுச்சாமே!
தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே...
சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று துவக்கி வைத்த நடமாடும் நியாய விலைக்கடை
தமிழகத்தில் நடமாடும் நியாயவிலைக்கடை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு துவக்கிவைத்தார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது....
அடடா! விஷாலை கவுக்க இவ்வளவு பெரிய சதியா?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் இந்த மாதம் 23ம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. இதில் நாசர் தலைமையிலும், விஷால்...
ரஜினி போட்டியிட்டிருந்தால் அது வேறு மாதிரி இருந்திருக்கும் – ஜெயா உறவினர் தீபக் பளீர் பேட்டி…
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்கிடம், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற மற்றும் இடை தேர்தல் பற்றி கருத்து கேட்டோம்....
கதறும் அதிமுக நகரச் செயலாளர்
அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மைத்துனர் ஆர்.ஜி.குமார் ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் மன்னார்குடி நகரச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு பயத்தில் இன்று அதிமுக ஆலோசனை கூட்டம்!
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து இரட்டை இலையை மீட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் கண்டனர்....