வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா !

Vadapalani Sivan koil
வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் 12 நாள் பங்குனி திருவிழா மார்ச் 21-ம் தேதி கோலாகலமாக தொடங்குகின்றது.

திருவிழாவில் கொடியேற்றம், பஞ்சமூர்த்தி, சந்திரசேகர சுவாமிகள் பவனி, திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு பவனி, 108 சங்கு அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Leave a Response