‘வாட்ஸ் அப்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்..! பத்மஸ்ரீ கமல்ஹாசன் வெளியிட்டர்.

WhatsApp Movie Poster 01

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் எஸ் பி கே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது ஆண்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது.

Leave a Response