முருகனை வாழ்த்த திருப்பதிக்கு சென்ற நடிகர் சூர்யா..

2 kkkk

நடிகர் சிவகுமார் வீட்டில் வேலை பார்த்த முருகன் திருமண நிகழ்ச்சியில் சிவகுமார் , சூர்யா, கார்த்தி அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டனர்.

நடிகர் சிவகுமார் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து வருபவர் முருகன் இவருக்கு திருமணம் இன்று திருப்பதியில் நடைபெற்றது. முருகன் – கோவிந்தம்மாள் தம்பதியரை வாழ்த்த குடும்பமாக திருப்பதிக்கு சென்றனர்.
இதில் நடிகர் சிவகுமார் ,லட்சுமி சிவகுமார் சூர்யா ,ஜோதிகா, கார்த்தி அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டனர்.

Leave a Response