அரசு பேருந்து கட்டணம் உயர்வு.. பயணிகளின் நிலை என்ன ?

uuu

தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு

சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.23

சென்னையில் குளிர்சாதன பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதிகபட்சம் ரூ.150

புறநகர் குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.27லிருந்து ரூ.42ஆக உயர்வு

அதிநவீன சொகுசு பேருந்துகளில் (சூப்பர் டீலக்ஸ்) குறைந்தபட்ச கட்டணம் ரூ.21லிருந்து ரூ.33 ஆக உயர்வு

புறநகரில் குறைந்தபட்ச பயண கட்டணம் ரூ.5லிருந்து ரூ.6ஆக உயர்வு

பைபாஸ் ரைடர் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.18லிருந்து ரூ.27ஆக உயர்வு

அதிநவீன சொகுசு பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.21லிருந்து ரூ.33 ஆக உயர்வு

சென்னை நீங்கலாக நகரப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.19

Leave a Response