ஜெயலலிதா முன்னதாகவே இறந்து விட்டார்.. சசிகலா சகோதரர் திவாகரன் அதிர்ச்சி தகவல்..

modi-ops-sasi-jaya 2

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் இன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரரான திவாகரன் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.
ஜெயலலிதா டிசம்பர் 4ந்தேதி மாலையே உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல்.

2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 05:15 மணிக்கே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார்.அப்போலோ நிர்வாகம் தனது மருத்துவமனைக்கான பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அவர் இறப்பை தாமதப்படுத்தி அறிவித்தது என்று சசிகலா சகோதரர் திவாகரன் தகவல்.

Leave a Response