இன்றைய தங்கத்தின் விலை !

gold_2656773f
தங்கம் விலை சவரனுக்கு 8 ருபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் 8 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 21,888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் 2,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ரூ 41.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Response