இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

gold 2
சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,872-க்கு விற்கிறது.

வெள்ளியும் கிலோவுக்கு ரூ.180 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 380ஆக உள்ளது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.51.80 ஆகவும் உள்ளது.

Leave a Response