சென்னை ஐகோர்ட்டில் கூடுதலாக 4 குடும்பநல நீதிமன்றங்கள் திறப்பு !

cort 2
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்கள் திறக்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதியதாக அமைக்கப்பட்டுள்ள குடும்பநல நீதிமன்றங்களை திறந்து வைத்தார். இதன்மூலம் ஐகோர்ட் வளாகத்தில் மொத்தம் 7 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன.

Leave a Response