இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

petrol 2
இன்று (ஜூலை- 18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 10 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் லிட்டருக்கு 12 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.58.04 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response