இன்றைய பெட்ரோல் டீசல் விலை (ஜூலை 15)

petrol-diesel
இந்த விலை இன்று(ஜூலை- 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 15 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.49 காசுகளும், டீசல் லிட்டருக்கு 20 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.83 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-15) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response