இன்றைய பெட்ரோல் டீசல், விலை…

Petrol-Diesel-price-Rise_2016
காலை 6 மணி முதல் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.25 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-05) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response