பொள்ளாச்சி அருகே பேருந்து மரத்தில் மோதி விபத்து!

poll 2
தனியார் பேருந்து வழித்தடம் 9B பொள்ளாச்சி சோமந்துரைசித்தூர் அருகே அதிவேகமாக சென்ற பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Response