நடிகை ஸ்ரீதிவ்யா ஒரு பசுமை பாசமுடையவர்!

diviya
ஹோம்லி லுக் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவிற்கு பசுமையென்றால் பாசம். செடி, கொடிகள் மீது அவ்வளவு நேசம். அவரது ஹைதராபாத் வீட்டு பால்கனி முழுக்க பூந்தொட்டிகள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த செடி, கொடிகளை பராமரிப்பதுதான் ஸ்ரீதிவ்யாவின் மெயின் ஹாபி.

Leave a Response