விசாரணை கைதி ஒருவர் மர்ம மரணம்!…

suna (1)
விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் மர்ம முறையில் மரணமடைந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவல் நிலைய சரகத்தில் மூன்று மாதத்திற்கு முன் ஆதாயக் கொலை நடந்துள்ளது. இந்த ஆதாயக் கொலையின் விசாரணைக்காக ஆத்தங்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை இரு நாட்களுக்கு முன்னதாக விசாரணைக்காக குன்றக்குடி காவல்நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் அழைத்து சென்றார். ஆனால், விசாரணைக் கைதி இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது போன்று காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்பவர்கள் மரமமான முறையில் இறந்துவிட்டார் என்ற சொன்னால் சரியா

Leave a Response