மீண்டும் அண்ணா சாலையில் திடிர் விரிசல்! இது சாபமா?..

munt road cracks
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெமினி பாலம் அருகே ஆயிரம் விளக்கு பகுதியில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெமினி பாலத்தின் இரு திசைகளிலும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

பின்னேர் விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு மெட்ரோ ரயில் அதிகாரிகள் விரைந்து வந்து விரிசளை ஆய்வு செய்து சரி செய்யும் பணியை தொடங்கினர். இதில் 10 ற்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த சாலையில் ஏற்பாடும் பள்ளங்கள் இதுபோன்று அவ்வபோது நடக்கா காரணம் என்ன மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் யாரேனும் இறந்திருக்கா கூடுமோ இறந்திருந்தால் அவர்களின் சாபமாக இருக்க கூடுமோ அல்லாது மெட்ரோ ரயில் பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அலட்சியமாக இருக்க கூடுமோ. ஏன் இப்படி நடக்கிறது. இதே போல் நடந்து கொண்டிருந்தால் என்ன செய்வது?

Leave a Response