சந்தானம் போலீஸ் வேடத்தில் நடிக்கும் புதிய படம்


odiமுன்னனி காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’ விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கே.எஸ். மணிகண்டன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சந்தானம் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்

இந்த படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ‘அனேகன்’ நாயகி அம்ரியா தஸ்தூர் நடிக்கவுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.


 

Leave a Response