பைரவா டீஸர் 1 மில்லியன் வியூஸை எட்டியது


bairavaaவிஜய்யின் பைரவா டீஸர் வெளியாகிய சில மணிநேரங்களிலேயே லட்சக் கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படத்தின் டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று இரவு வெளியானது.

இந்த படத்திற்க்கு சந்தோஷ் நாராயனன் இசையமைத்துள்ளார்.

விஜய்யின் மாஸ் காட்சிகளும் சந்தோஷின் தெரிக்கவிடும் இசையும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


 

Leave a Response