Search

276 search results found for “காவிரி”.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து...

கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்...

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு ஆகிய நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வேளாண்மைத் தொழிலையே முற்றிலும் அழிக்கும் வகையில் மத்திய...

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 4000...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்துள்ளதால், டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள்...

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இன்று போராட்டம் தொடங்கியது....

கொளத்தூர் அருகே ஒரே நாளில் 10 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 23.06 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 607 கன அடியாக...

பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை இன்று தூர்வாரப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்கிறார். சேலம் மாவட்டத்தில் காவிரி...

ஒரு பக்கம் வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகரித்து கொண்டே போகிறது மனசுக்கு கவலையூட்டும் விதமாக இருந்தாலும். இன்னொரு பக்கம் நம் மேட்டூர் அணையில் நீர்...