ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு “ரஜினிகாந்த்” கண்டனம்-மிருகத்தனம் என காட்டம்..!

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக 12 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில்,  ரஜினிகாந்த் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்:

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறையின் தோல்வி, காவல்துறையின் வரம்பு மீறிய சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், எனவும் கூறியுள்ளார்.

 

 

Leave a Response