நயன்தாராவின் “அறம்” பட டிரெய்லர் !

aram
நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கி வரும் படம், அறம். இப்படத்தில் நயன்தாராவுக்கு கலெக்டர் வேடம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி, லால்குடி இளையராஜா கலை இயக்கம் என பெரிய கூட்டணி இணைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

https://youtu.be/hWsn_1cs6Dc

Leave a Response