தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியால் பொன்.ராதா பெயர் பொரி உருண்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பெயரை மாற்றி பதிவிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக எதிர்ப்பாளர்கள் விக்கிப்பீடியாவில் நுழைந்து பொன்.ராதா பெயரை மாற்றியுள்ளார்.
மத்திய அமைச்சர் பெயர் விக்கிப்பீடியாவில் மாற்றம்!
previous article
வேதா இல்லம் விவகாரம் : தீபா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு!