3 நாட்களுக்கு சிறப்பு பேருந்து; அமைச்சர் விஜயபாஸ்கர்..!

vijaya baskar

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் : 3 நாட்களுக்கு மட்டுமே…!

தீபாவளி பண்டிக்கைகாக சிறப்பு பேருந்துகள் அக்டோபர் 15 முதல் 17  ஆம் தேதி வரை இயக்கப்படும்  என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

Busroutes_MTC_01

சென்னையில் 5 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, அண்ணாநகர்  மேற்கு, கோயம்பேடு,தாம்பரம் சானடோரியம், கேகே நகர்,பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலிருந்து  பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு நாளைக்கு 4,820  சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. தீபாவளி பண்டிக்கைகாக வெளியூர் செல்ல  திட்டமிட்டு இருக்கும் பயணிகள் எந்த வித  இடையூறும் இல்லாமல் செல்வதற்காக இந்த சிறப்பு  ஏற்பாடு தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Response