காஞ்சிபுரத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலையில் தீ விபத்து!

fire
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சாலையில் உள்ள குண்ணவாக்கம் பகுதியில் தனியார் இரும்பு தொழிற்சாலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான கரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response