முத்தலாக் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

SC

முத்தலாக் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.

talaq

‘முத்தலாக் என்ற வழக்கம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றானதா’. முத்தலாக் முறையில் உச்ச நீதிமன்றம் தலையிடப் போவதில்லை, நாடாளுமன்றமே முத்தலாக் விவகாரத்தில் முடிவெடுத்து கொள்ளலாம் என அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Response