தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாபா பாண்டியராஜன் பதவி ஏற்றார் !

da
ஆளுநர் மாளிகையில் மாபா பாண்டியராஜன் அவர்களுக்கு தமிழக பொருபாளுனர் வித்யா சாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்னதாகஓபிஎஸ் அவர்கள் தமிழக துணை முதல் வராக பதவி ஏற்றார்.

துனைமுதல்வருகான உறுதி மொழியை வாசித்து பதவி ஏற்றுக் கொண்டார் ஓபிஎஸ். பின்னர் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாபா பாண்டியராஜன், உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக் கொண்டார். இருவருக்கும் பொருப்பாளுநர் வித்யாசாகார் ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்

Leave a Response