வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை காப்பாற்றிய யானைகள்!

WhatsApp Image 2017-08-18 at 7.31.22 AM
நேபாளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இங்கு பெய்து வரும் கன மழை காரணமாக ராப்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுறஹா பகுதியின் ராப்தி ஆற்றின் முடிவில் உள்ள சதுப்பு நிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் வசிக்கும் வன விலங்குகளை கான வந்த சீனா, இந்தியாவை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் அப்பகுதியில் பல்வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். வெள்ளத்தில் சிக்கி தவித்த

அவர்களை மீட்பதில் யானை சவாரிக்கு பயன்படுத்தப்படும் யானைகள் மூலம், சுற்றுலாப் பயணிகளை மீட்டனர்.

Leave a Response