இறுதி கட்ட நிலையில் ‘ஸ்கெட்ச்’!

vikram-sketch

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளை படமாக்க, இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Response