தல அஜித்! 25 ஆண்டுகள், 57 திரைப்படங்கள்!!!

aijth

அஜித் திரையுலகில் அறிமுகமாகி இன்றோடு 25 ஆண்டுகளாகிறது, அவர் நடித்த திரைப்படங்கள்.

1990 என் வீடு என் கணவர்
1993 அமராவதி
1993 பிரேமா புஸ்தகம்
1994 பாசமலர்கள்
1994 பவித்ரா
1995 ராஜாவின் பார்வையிலே
1995 ஆசை
1996 வான்மதி
1996 கல்லூரி வாசல்
1996 மைனர் மாப்பிள்ளை
1996 காதல் கோட்டை
1997 நேசம்
1997 ராசி
1997 உல்லாசம்
1997 பகைவன்
1997 ரெட்டை ஜடை வயசு
1998 காதல் மன்னன்
1998 அவள் வருவாளா
1998 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
1998 உயிரோடு உயிராக
1999 தொடரும்
1999 உன்னைத் தேடி
1999 வாலி
1999 ஆனந்த பூங்காற்றே
1999 நீ வருவாய் என
1999 அமர்க்களம்
2000 முகவரி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2000 உன்னைக் கொடு என்னைத் தருவேன்
2001 தீனா
2001 சிட்டிசன்
2001 பூவெல்லாம் உன் வாசம்
2001 அசோகா
2002 ரெட்
2002 ராஜா
2002 வில்லன்
2003 என்னைத் தலாட்ட வருவாளா
2003 ஆஞ்சநேயா
2004 ஜனா
2004 அட்டகாசம்
2005 ஜி
2006 பரமசிவன்
2006 திருப்பதி
2006 வரலாறு
2007 ஆழ்வார்
2007 கிரீடம்
2007 பில்லா
2008 ஏகன்
2010 அசல்
2011 மங்காத்தா
2012 பில்லா II
2012 இங்கிலீஷ் விங்கிலிஷ்
2013 ஆரம்பம்
2014 வீரம்
2015 வேதாளம்
2015 என்னை அறிந்தால்
2017 விவேகம்

Leave a Response