இன்றைய பெட்ரோல், டீசல், விலை

Petrol-Diesel-price-Rise_2016
இந்த விலை இன்று(ஜூலை 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 3 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.66.75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 3 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.58.02 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response