இன்றைய பெட்ரோல், டீசல் விலை !

HP-Petrol-Pump4
இந்த விலை இன்று(ஜூலை 20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 5 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.66.72 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.58.05 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Response