மர்ம காய்ச்சல் காரணமாக இருவர் உயிர்இழப்பு

marma

திருச்சி மட்டும் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 85 பேர் மர்மகாய்ச்சல். அதில் இதுவரை 13 வயது சிறுமி மற்றும் ஒருபெண் உயிர் இழந்தன.திருச்சி மாவட்டம் முசிறி அருகே செந்தமாங்குடியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா வயது13 கடந்த மூன்று நாட்களாக மர்மகாய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அதே போல் ஈரோட்டில் உள்ள கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் தேவகி என்ற பெண் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். எவ்வித காய்ச்சல் என்று கண்டறியப்படாமல் இதுவரை இருவர் உயிர் இழந்ததுள்ளன…இன்னும் பலர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Leave a Response