கிருஷ்ணா நீர் சென்னைக்கு வருவது சாதியமா!

krishna
தமிழ்நாடு-ஆந்திரா இடையில் 1996-ம் ஆண்டு கிருஷ்ணா நீர் ஓயப்பைந்தம் போடப்பட்டது. ஆண்டுதோறும் 12 டி.எம்.சி தண்ணிரை இரண்டு தவணையாக வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டது. சென்னையின் தாகத்தை கிருஷ்ணா நீர் திர்த்துவருகிறது. கடைந்த ஆண்டு 1 டி.எம்.சி தண்ணிரை மட்டும் ஆந்திர அரசு திறந்துவிட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 3 டி.எம்.சி தண்ணிரை திறந்து விடப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சுமார் 150 கி.மீ கால்வாய் மூலம் பூண்டி நீர் தேக்கதிற்கு கிருஷ்ணா நீர் வந்துதடையும். கடந்த மார்ச் மாதம் நிலவிய வறட்சி காரணமாக கிருஷ்ணா நிர் வரத்து குறைந்தது, சென்னையில் உள்ள நீர் தேக்கங்கள் வறண்டன. அக்டோபர் மாதம் மழை பெய்தால் மட்டும் நீர் இருக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது. சென்னை மக்கள் குடிநீர் பற்றாகுறையை தவிர்க்க நாள் ஒன்றுக்கு சுமார் 4 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கக் கூடிய போரூர் எரியில் இருந்து குடிநீர் எடுக்க தமிழக அரசு முடிவு செயபட்டுள்ளது.

நடப்பாண்டில் பருவமழை நன்றாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வட்டாரம் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒரிரு மாதங்களில் ஆந்திர மாநில அணைகளுக்கு கணிசமான நிர் இருப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழக நீர் படிப்பு பகுதயில் மழை வரத்து இருக்கும். இதன் காரணமாக இரு மாநிலங்கலும் நீலவும் வறட்சி சூழ்நிலை மாற வாய்ப்பு உள்ளது என தமிழகஅரசு கூறீப்பிட்டுள்ளது.

Leave a Response