இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

petrolbunk
இந்த விலை இன்று (ஜூலை 8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், விலையை விட 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.65.86 காசுகளும், நேற்றைய டீசல் விலையை விட 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.56.91 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-8) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response