இன்றைய பெட்ரோல், டீசல் விலை

petrol-kEVG--621x414@LiveMint
இந்த விலை இன்று (ஜூலை 6) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.65.58 காசுகளாகவும், டீசல் விலை 16 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.56.43 காசுகளாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-06) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Response