பெட்ரோல், டீசல் விலை இன்று

petrol
இன்று (ஜூலை- 3) காலை 6 மணி முதல் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 7காசுகள் உயர்த்தி ரூ.65.51காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 12 காசுகள் உயர்த்தி ரூ.56.29 காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-03) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response