ஜெயம் ரவியின் “வனமகன்” பட யம்மா நீ அழகம்மா பாடல்…

yamma
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியா படம் தான் ‘வனமகன்’. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இப்பட்டத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா சைகல் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மதன் கார்க்கி வரிகளுக்கு பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ள யம்மா நீ அழகம்மா என்ற பாடலின் புரோ வெளியாகியுள்ளது.
vanamagan 2
இப்பாடலில் ஜெயம் ரவியும், சாயிஷாவும் பின்னிப் பிணையும் காட்சி பார்ப்பவர்களை கிறங்கடிக்கிறது. இப்படத்தில் சாயிஷாவின் நடனம் அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Leave a Response