உலகெங்கும் 760 திரையரங்குக்கு மேல் வெளியாகும் ‘வனமகன்’…

Vanamagan
ஜெயம் ரவி மற்றும் சாயிஷா நடித்டிர்க்கும் திரைப்படம் ‘வனமகன்’. இப்படத்தை விஜய் இயக்க அவருடைய தந்தையார் ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைக்க, எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். இறுதியாக பிரவீன் படத்தொகுப்பை செய்து, படத்தை கச்சிதமாகியுள்ளார்.

இப்படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. தமிழகத்தில் 350 திரையரங்குகள், கேரளாவில் 100 திரையரங்குகள், கர்நாடகாவில் 60 திரையரங்குகள் மற்றும் இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் மொத்தமாக 250 திரையரங்குகளில் வெளியாகுகிறது. மொத்தத்தில் உலகெங்கிலும் சுமார் 760’ர்க்கும் மேலான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response