ஏற்கனவே மே 30 ஆம் தேதியன்று உணவகங்கள்,மருந்தகம் என அனைவரும் பல்வேறு காரணங்களால் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் மேலும் வேலை நிறுத்தம் பண்ண போறாங்களாம். அது எதுக்காக வேலை நிறுத்தம் செய்றாங்க அப்படி முழுசா தெரிஞ்சிப்போம் வாங்க.
அதாவது எண்ணூர் துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரக்குகளை ஏற்றி வரும் லாரிகளுக்கு ஆர்.டி.ஓ பலகட்டுப்பாடுகள் விதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.