சிறையில் ஒருவர் தற்கொலை: செங்கல்பட்டு….

suicide-hanging-image

செங்கல்பட்டில் கவலைக்கிடம் அதாவது : செங்கல்பட்டில் உள்ள கிளை ஜெயிலில் குற்றவாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த துரை என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம்   செய்த வழக்கில் கைது செயய்ப்பட்டு செங்கல்பட்டு கிளைச் சிறையில்  அடைக்கப்பட்டார்.    இந்நிலையில் இவர் செய்த தவறு அறிந்து கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் துரை இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதை தொடர்ந்து  இன்று காலை சிறையில் உள்ள சமையலறையில் கயிற்றால் தூக்கிவிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரது உடலைக் கைப்பற்றிய சிறைக் காவலர்கள் கைதி துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் சின்ன சந்தேகத்திற்கு வலி வகுக்கிறது ஏதேனும் அதிகாரிகள் கொடுமை இருக்குமா என்று  அதனால்  எல்லா கோனங்களிலும் விசாரித்து வருகின்றனர்.

Leave a Response