படபிடிப்பு முடிந்தபின் சென்னை திரும்புகிறார் “தல அஜித்”…

13
நடிகர் அஜித் இப்பொழுது நடித்துகொண்டுவிருக்கும் படம்தான் விவேகம். இப்படத்தை டைரக்டர் சிவா அவர்கள் இயக்குகிறார். இப்படத்தின் படபிடிப்பு 85% வெளிநாடுகளிலும் 15% இந்தியாவிலும் படமாக்கபட்டது. இப்படத்திற்காக பல்கரியாவில் சில நாட்களாக படபிடிப்பிற்கு அஜித் சென்று உள்ளார். தற்பொழுது படபிடிப்பு முடிவடைய உள்ள நிலையில். படக்குழுவினர் வருகின்ற மே 12 அல்லது மே 13 அன்று இந்தியா திரும்புகின்றனர்.

அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி அன்று வெளியானது விவேகம் படத்தின் போஸ்டர்.
வழக்கம்போல் சமூகவலைத்தளங்களில் அந்தப் போஸ்டர்களை அஜீத்தின் ரசிகர்கள் பாராட்டினர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை வருகிற 18-ஆம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ‘விவேகம்‘ படத்தை ஆகஸ்ட் மாதம் 10 -ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Leave a Response