விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கிகல்ராணி – பிந்துமாதவி நடிக்கும் “ பக்கா “

vikram
அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ” பக்கா “
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சரவணன்
இசை – C.சத்யா
பாடல்கள் – யுகபாரதி
கலை – கதிர்
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல்
எடிட்டிங் – சசி
தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்
தயாரிப்பு – T.சிவகுமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா
முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிந்து மாதவி இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

Leave a Response